உடைந்து போன என் வாழ்வை
Udainthu Pona En Vazhvai
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TELUGU
ల్య్రిcస:
உடைந்து போன என் வாழ்வை
திரும்பவும் கட்டினீர்
இழந்து போன என் உயர்வை
திரும்பவும் புதுப்பித்தீர்
ஆராதனை -8
வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர்
வல்லமையாய் எழும்ப செய்கின்றீர்
உம்மை போல யாரும் இலையே
குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர்
புதிய மனிதனாய் என்னை மாற்றினீர்
உம்மை போல யாரும் இலையே
உடைந்து போன என் வாழ்வை
திரும்பவும் கட்டினீர்
இழந்து போன என் உயர்வை
திரும்பவும் புதுப்பித்தீர்
ஆராதனை -8
வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர்
வல்லமையாய் எழும்ப செய்கின்றீர்
உம்மை போல யாரும் இலையே
குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர்
புதிய மனிதனாய் என்னை மாற்றினீர்
உம்மை போல யாரும் இலையே
lyrics:
utainthu pona en vaalvai
thirumpavum kattineer
ilanthu pona en uyarvai
thirumpavum puthuppiththeer
aaraathanai -8
valla aaviyai ennnnil oottineer
vallamaiyaay elumpa seykinteer
ummai pola yaarum ilaiyae
kuttam kuraikal ellaam neekkineer
puthiya manithanaay ennai maattineer
ummai pola yaarum ilaiyae