இயேசுவே என் எல்லாம் நீரே
Yesuve En Ellaam Neere
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to BENGALI
இயேசுவே (3) என் எல்லாம் நீரே
சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்
எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்
சத்தமாக சொன்னாலும் সএcরএট্ஆக சொன்னாலும்
என் குரலை என்றும் அவர் கேட்கிறார்
என்னை fরওন্ট্ல, বcক্குல সিডএல மேல கீழ காக்கிறார்
ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார்
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதபடியே
நானோ எம்மாத்திரம்
என்னை அவர் நினைத்திடவே
வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே
போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை fরওন্ট্ல
சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்
எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்
சத்தமாக சொன்னாலும் সএcরএট্ஆக சொன்னாலும்
என் குரலை என்றும் அவர் கேட்கிறார்
என்னை fরওন্ট্ல, বcক্குல সিডএல மேல கீழ காக்கிறார்
ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார்
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதபடியே
நானோ எம்மாத்திரம்
என்னை அவர் நினைத்திடவே
வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே
போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை fরওন্ট্ல
yesuvae (3) en ellaam neerae
suththi suththi vanthaalum oridaththil nintalum
eppoluthum yesu ennai kaakkiraar
saththamaaka sonnaalum secretaaka sonnaalum
en kuralai entum avar kaetkiraar
ennai frontla, backkula sidela maela geela kaakkiraar
rompa saanthamaa, kopamaa aluthapati sonnaalum kaetkiraar
vaanam avar singaasanam
poomi avar paathapatiyae
naano emmaaththiram
ennai avar ninaiththidavae
vaenndum (2) avar pirasannam inte
pothum (2) avar kirupai onte – ennai frontla