ராஜா உம் பிரசன்னம் ராஜா உம் பிரசன்னம் போதுமைய்யா
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
அதிகாலமே தேடுகிறேன் - 2
ஆர்வமுடன் நாடுகிறேன் - 2
உலகமெல்லாம் மாயைய்யா
உம் அன்பொன்றே போதுமைய்யா
இன்னும் உம்மை அறியனுமே
இன்னும் கிட்டி சேரனுமே
கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
அநாதி தேவன் அடைக்கலம்
அவர் புயங்கள் ஆதாரமே
சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே
ஆர்வமுடன் நாடுகிறேன் - 2
உலகமெல்லாம் மாயைய்யா
உம் அன்பொன்றே போதுமைய்யா
இன்னும் உம்மை அறியனுமே
இன்னும் கிட்டி சேரனுமே
கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
அநாதி தேவன் அடைக்கலம்
அவர் புயங்கள் ஆதாரமே
சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே