அடிமை நான் ஆண்டவரே என்னை
Adimai Naan Aandavare Ennai
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to HINDI
அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் (லூக் 1ः38)
1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
எந்நாளும் வாசம் செய்யும் (1கொரி 6ः19)
2. உலக இன்பமெல்லாம் நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல என்னில்
இயேசுவே வாழ்கின்றீர் (கலா 2ः20)
5. என் பாவம் மன்னித்தருளும் உம்
இரத்தத்தால் கழுவி விடும் (1 யோ 1ः7)
6. முள்முடி எனக்காக ஐயா
கசையடி எனக்காக (யோ 19ः1,2)
7. என் பாவம் சுமந்து கொண்டீர் என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர் (மத் 8ः17)
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் (லூக் 1ः38)
1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
எந்நாளும் வாசம் செய்யும் (1கொரி 6ः19)
2. உலக இன்பமெல்லாம் நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல என்னில்
இயேசுவே வாழ்கின்றீர் (கலா 2ः20)
5. என் பாவம் மன்னித்தருளும் உம்
இரத்தத்தால் கழுவி விடும் (1 யோ 1ः7)
6. முள்முடி எனக்காக ஐயா
கசையடி எனக்காக (யோ 19ः1,2)
7. என் பாவம் சுமந்து கொண்டீர் என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர் (மத் 8ः17)
atimai naan aanndavarae ennai
aatkollum en theyvamae
theyvamae theyvamae
atimai naan aatkollum (look 1:38)
1. en udal umakkuch sontham ithil
ennaalum vaasam seyyum (1kori 6:19)
2. ulaka inpamellaam naan
utharith thalli vittaen
3. perumai selvamellaam ini
verumai entunarnthaen
4. vaalvathu naanalla ennil
yesuvae vaalkinteer (kalaa 2:20)
5. en paavam manniththarulum um
iraththaththaal kaluvi vidum (1 yo 1:7)
6. mulmuti enakkaaka aiyaa
kasaiyati enakkaaka (yo 19:1,2)
7. en paavam sumanthu konnteer en
nnoykal aettuk konnteer (math 8:17)