என் உணர்வினிலே கலந்தவரே
En Unarvinilae Kalanthavare
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to MALAYALAM
என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே
உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே
என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா
என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா
என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே
என் நினைவினிலே நிற்பவரே
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே
உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே
என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா
என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா
என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே
en unarvinilae kalanthavarae
en ninaivinilae nirpavarae
en kanavinilae varupavarae
en ithayaththilae nirainthavarae
ummai aaraathikkinten aiyaa yesuvae
en uravinil kalanthu thanthaiyaaneer aiyaa
en vaalvinil innainthu thalaivanaaneer aiyaa
en naavinil isainthu ontay kalantheeraiyaa
en thuyaraththil kalanthu olashathamaaneer aiyaa
en thanimaiyil innainthu thunnaiyaay vantheeraiyaa
en payanaththil innainthu paathai kaattineerae