pethlakaem ennum thaaveethin ooril பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்
பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்
1. விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா
2. தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்