தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார்
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே
கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்
அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே
கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்
அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்