இந்த மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் (2) - ஸ்தோத்
சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே (2) - ஸ்தோத்
எழும்பி வந்த போதிலும காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் (2) - ஸ்தோத்
சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே (2) - ஸ்தோத்