• waytochurch.com logo
Song # 28141

மரண இருள் சூழ்ந்த பாதையில்

Marana Irul Soozhntha


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

மரன இருல் ஸூழ்ன்த


மரண இருள் சூழ்ந்த பாதையில் நடந்தேன்
யெகோவா ரூவா (நல்மேய்ப்பன் என் இயேசு) என்னோடு நடந்தார்


1. சத்துரு வெள்ளம் போல எழும்பியே வந்தான்
யெகோவா நிசியோ (ஆவியானவர்) எனக்காய் கோடி ஏற்றினார்


2. என் பக்கம் ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
வாதை ஒன்றும் என்னை அணுகாமல் காத்திட்டார்


3. கெர்ஜிக்கும் சிங்கம் போல விழுங்க வகைதேடினான்
யூத ராஜ சிங்கம் உறங்காமல் காத்திட்டார்


4. மரணம் உன் கூர் எங்கே பாதாளம் உன் ஜெயமெங்கே
முதற்பலனாய் என் இயேசு உயிரோடு எழுந்தாரே


5. உலகத்தில் இருப்பவனிலும் என் தேவன் பெரியவர்
எல் ஷடாய் என் தெய்வம் என்றும் சர்வ வல்லவர்


மரன இருல் ஸூழ்ன்த பாதையில் னடன்தென்
யெஹொவ ருவா (னல் மெஇப்பன் என் யெஸு) என்னொடு னடன்தார்


1. ஸத்துரு வெல்லம் பொல எழும்பியெ வன்தான்
யெஹொவா னிஸியொ (ஆவியனவர்) எனக்காஇ கொடி யெட்ட்ரினார்


2. என் பக்கம் ஆயிரம் பதினாயிரம் பெர் விழுன்தாலும்
வாதை ஒன்ட்ரும் என்னை அனுகாமல் காத்திட்டார்


3. கெர்ஜிக்கும் ஸின்கம் பொல விழுன்க வகைதெடினான்
யுத ராஜ ஸின்கம் உரன்காமல் காத்திட்டார்


4. மரனம் உன் கூர் என்கெ பாதாலம் உன் ஜெயமென்கெ
முதர்பலனாஇ என் யெஸு உயிரொடு எழுன்தாரெ


5. உலகத்தில் இருப்பவனிலும் என் டெவன் பெரியவர்
எல் ஷடாஇ என் டெஇவம் என்ட்ரும் ஸர்வ வல்லவர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com