tholainthu pona aadu தொலைந்து போன ஆடு
Tholainthu Pona Aadu
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா? – 2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா? – 2
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் – 2 – தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும் – 2 – தகுதியற்ற
Tholainthu pona Aadu Naan
Ennai theydi varanuma
Tholainthu pona Aadu Naan
Ennai theydi varanuma
Aadugalellam angiruka
Enna matum theydanuma
Thaguthiyatra ennai theydi vantha deivam
Verumaiyaana ennai verukaatha deivam
Tholainthu pona ennai vitukodukaatha deivam
Veenanaana ennai uyarthi veitha deivam
Tholainthu pona Aadu Naan
Ennai theydi varanuma
Meipanin kangal aadugal Mel
Nokamaai irukum
En devanin kangal en meley
Nokamaai irukum
Theeyavar ennai theendida ninaithal
Thooyavar kaigal kaathida oongum
Thaguthiyatra ennai theydi vantha deivam
Verumaiyaana ennai verukaatha deivam
Tholainthu pona ennai vitukodukaatha deivam
Veenanaana ennai uyarthi veitha deivam