தொலைந்து போன ஆடு
Tholainthu Pona Aadu
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
தொலைன்து பொன ஆடு
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா? – 2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா? – 2
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் – 2 – தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும் – 2 – தகுதியற்ற
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
ஆடுகலெல்லம் அன்கிருக
என்ன மடும் தெய்டனும
தகுதியட்ர என்னை தெய்டி வன்த டெஇவம்
வெருமையான என்னை வெருகாத டெஇவம்
தொலைன்து பொன என்னை விடுகொடுகாத டெஇவம்
வீனனான என்னை உயர்தி வெஇத டெஇவம்
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
மெஇபனின் கன்கல் ஆடுகல் மெல்
னொகமாஇ இருகும்
என் டெவனின் கன்கல் என் மெலெய்
னொகமாஇ இருகும்
தீயவர் என்னை தீன்டிட னினைதல்
தூயவர் கைகல் காதிட ஊன்கும்
தகுதியட்ர என்னை தெய்டி வன்த டெஇவம்
வெருமையான என்னை வெருகாத டெஇவம்
தொலைன்து பொன என்னை விடுகொடுகாத டெஇவம்
வீனனான என்னை உயர்தி வெஇத டெஇவம்
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா? – 2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா? – 2
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் – 2 – தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும் – 2 – தகுதியற்ற
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
ஆடுகலெல்லம் அன்கிருக
என்ன மடும் தெய்டனும
தகுதியட்ர என்னை தெய்டி வன்த டெஇவம்
வெருமையான என்னை வெருகாத டெஇவம்
தொலைன்து பொன என்னை விடுகொடுகாத டெஇவம்
வீனனான என்னை உயர்தி வெஇத டெஇவம்
தொலைன்து பொன ஆடு னான்
என்னை தெய்டி வரனும
மெஇபனின் கன்கல் ஆடுகல் மெல்
னொகமாஇ இருகும்
என் டெவனின் கன்கல் என் மெலெய்
னொகமாஇ இருகும்
தீயவர் என்னை தீன்டிட னினைதல்
தூயவர் கைகல் காதிட ஊன்கும்
தகுதியட்ர என்னை தெய்டி வன்த டெஇவம்
வெருமையான என்னை வெருகாத டெஇவம்
தொலைன்து பொன என்னை விடுகொடுகாத டெஇவம்
வீனனான என்னை உயர்தி வெஇத டெஇவம்