• waytochurch.com logo
Song # 28223

துன்பங்கள் துக்கங்கள்


துன்பங்கள் துக்கங்கள்
துயரங்கள் எல்லாம் மாறிடும்
கண்ணீர்கள் கவலைகள்
கஷ்டங்கள் மாறிடும்


சுகவாழ்வு உன் சுகவாழ்வு
சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்


அழுகின்ற நீங்கள் பாக்கியவான்கள்
இனி வாழ்நாளெல்லாம் நீங்கள் நகைப்பீர்கள்
நிச்சயமாகவே முடிவு உணக்குண்டு
உன் நம்பிக்கை ஒருபோதும் ஒழியாதே
English:
Your sorrow pain and suffering will end now
Your tearful circumstances he will change


Healing for your soul
He’ll Restore a New Life in You


Telugu:
வியாதுலு பாதலு துக்கமு லன்னி மாறுனு
கஷ்டாலு கண்ணீரு கலதலு மாறுனு


சுக ஜீவிதம் சுக ஜீவிதம்
சுக ஜீவிதம் நேடே தொருக்குனு


Kannada:
கஷ்டவு துக்கவு பாரவு எல்லா நீகுவுது
கண்ணீரு சிந்தே வேதனே மறையாகுது


நின் சுகபாலு நின் சுகபாலு
நின் சுகபாலு பேகனே சிகுரலி


Hindi:
சங்கட் துக் அவுர் டக்லீ சப் ஹட்டேகா
ஆஷூ சிந்தா கஷ்ட் சப் மிட்டேகா


சுகி ஜீவன் சுகி ஜீவன்
சுகி ஜீவன் ஜல்தி மிலேகா


Malayalam:
துரிதங்கள் துக்கங்கள்
ப்ரயாசம் எல்லாம் மாறிப்போம்
சகல கண்ணுநீர் பாரம்
கஷ்டம் மாறிப்போம்


சுக ஜீவியம் சுக ஜீவியம்
சுக ஜீவியம் வேகம் துளிர்க்கும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com