• waytochurch.com logo
Song # 28254

Kirusthuvin Anbai Vittuennai கிறிஸ்துவின் அன்பை விட்டென்னை


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

கிருஸ்துவின் அன்பை விட்டுஎன்னை


கிறிஸ்துவின் அன்பை விட்டென்னை பிரிப்பவன் யார்
இயேசுவின் அன்பை விட்டென்னை பிரிப்பது எது (2)


ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…


போராட்டம் வந்தாலும் உம்மை விட மாட்டேன்
தோல்விகள் நேர்ந்தாலும் உம் பெலத்தில் ஜெயிப்பேன்
தேவைகள் நெருக்கினாலும் உம் கரத்தை பார்ப்பேன்
பெலவினம் சூழ்ந்தாலும் உம் கிருபை கேட்பேன்.


நீரே எந்தன் நம்பிக்கை உம் வலக்கரம் என்னை தாங்குதே
நான் நம்பும் கன்மலை எனக்கு அடைக்கலம் நீர் தானே
உம் அன்பு எனக்கு போதுமே


ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…


தாழ்ந்து நான் போனாலும் துவண்டு போகமாட்டேன்
உயர்வுகள் தந்தாலும் உம் கரத்தில் இருப்பேன்
வெறுமைகள் உணர்ந்தாலும் உம் நிறைவில் மகிழ்வேன்
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் ஓடிங்கி போகமாட்டேன்


எனக்காய் ஜீவன் விட்டவரே உம்மை எப்படி மறப்பேன்
வாழ்நாள் எல்லாம் உம் அன்பை பாடி பாடித் துதிப்பேன்
என்றும் என்றென்றும் பிரியமட்டேனே.


கிருஸ்துவின் அன்பை விட்டுஎன்னை பிரிபவன் யார்
யெஸுவின் அன்பை விட்டுஎன்னை பிரிபது யெது (2)


ஆரதனை அன்பெ உமகு தனே
ஆரதனை என் னெஸர் யெஸுவுகெ


பொரட்டம் வன்தலும் உம்மை விடமாடென்
தொல்விகல் னெர்தாலும் உம் பெலதல் ஜெஇபென்
தெவைகல் னெருகினாலும் உம் கரதை பார்பென்
பெலவினம் ஸுzதாலும் உம் கிருபை கெட்பென்


னீரெஅ என்தன் னம்பிகை உம் வல கரம் என்னை தான்குதெ
னன் னம்பும் கன்மலை எனகு அடைகலம் னீர் தனெ
உம் அன்பு எனகு பொதுமெ


ஆரதனை அன்பெ உமகு தனே
ஆரதனை என் னெஸர் யெஸுவுகெ


தாzன்து னான் பொனலும் துவன்டு பொகமாடென்
உயர்வுவ்கல் தன்தாலும் உம் கரதில் இருபென்
வெருமையை உனர்தாலும் உம் னிரைவில் மகிzவென்
எப்பக்கம் னெருகபட்டலும் ஒடின்கி பொகமாடென்


என்னகை ஜீவன் விடவரெஅ உம்மை எப்ப்டி மரபென்
வாzனல் எல்லம் உம் அன்பை பாடி பாடி துதிபென்
என்ட்ரு என்ட்ரும் பிரிய மாடெனெய்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com