en yesuve un kirubai podhume என் இயேசுவே உன் கிருபை போதுமே
En Yesuve Un Kirubai Podhume
என் இயேசுவே உன் கிருபை போதுமே – (2) கிருபை போதுமே உன் கிருபை போதுமே – (2)
உன் கிருபை போதுமே எனக்கதுவே போதுமே – (2)
1.தாய் தந்தை மறந்தாலும் – மறவாது உன் கிருபை யார் என்னை கைவிட்டாலும் விலகாது உன் கிருபை – (2)
2. காரிருளை வெளிச்சமாக மாற்றிய உன் கிருபை ராஜ வம்சத்தில் ஆளுகை செய்ய அழைத்ததும் உன் கிருபை – (2)
3. சோர்ந்துபோன நேரத்தில் என்னை சுமந்த உன் கிருபை பெலவீனத்தில் எனை பலபெடுத்தி நிறுத்திய உன் கிருபை – (2)
4. இதுவரை என்னை பாதுகாத்ததும் கிருபை தானய்யா உம் கிருபைக்கு ஈடு உலகில் எதுவும் இல்லையைய்யா – (2)
En Yesuve Un Kirubai Podhume (2)
Kirubai podhume un kirubai podhume (2)
Un kirubai podhume enakadhuve podhume (2)
1. Thai thandhai marandhalum enna maravadhu un kirubai
Yaru ennai kai vittalum vilagadhu un kirubai (2)
2. Karerulai velichamaga mattriya un kirubai
Rajavamshathil azhugai seiya azhaithum un kirubai (2)
3. Sondhupona nerathil ennai sumandha un kirubai
Belavinathil ennai belapeduthi neruthiya un kirubai (2)
4. Edhuvarai ennai padhugathathum kirubai dhanayya
Um Kirubai ku edu ulagil edhuvum illaiyaiya (2)
PHILADELPHIA MINISTRIES
Vol -3
అభిషక్తుడా
Abhishakthuda
(என் இயேசுவே )(En yesuve)
Lyric tune : Bro Dayanidhi
Vocals : Pr Varaprasad
Music :Br N Thomas
Post production : Wesley VFX visual Studio