• waytochurch.com logo
Song # 28326

என் இயேசுவே உன் கிருபை போதுமே

En Yesuve Un Kirubai Podhume


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

என் யெஸுவெ உன் கிருபை பொதுமெ
என் இயேசுவே உன் கிருபை போதுமே – (2) கிருபை போதுமே உன் கிருபை போதுமே – (2)
உன் கிருபை போதுமே எனக்கதுவே போதுமே – (2)


1.தாய் தந்தை மறந்தாலும் – மறவாது உன் கிருபை யார் என்னை கைவிட்டாலும் விலகாது உன் கிருபை – (2)


2. காரிருளை வெளிச்சமாக மாற்றிய உன் கிருபை ராஜ வம்சத்தில் ஆளுகை செய்ய அழைத்ததும் உன் கிருபை – (2)


3. சோர்ந்துபோன நேரத்தில் என்னை சுமந்த உன் கிருபை பெலவீனத்தில் எனை பலபெடுத்தி நிறுத்திய உன் கிருபை – (2)


4. இதுவரை என்னை பாதுகாத்ததும் கிருபை தானய்யா உம் கிருபைக்கு ஈடு உலகில் எதுவும் இல்லையைய்யா – (2)


என் யெஸுவெ உன் கிருபை பொதுமெ (2)
கிருபை பொதுமெ உன் கிருபை பொதுமெ (2)
உன் கிருபை பொதுமெ எனகதுவெ பொதுமெ (2)


1. தை தன்தை மரன்தலும் என்ன மரவது உன் கிருபை
யரு என்னை கை விட்டலும் விலகது உன் கிருபை (2)


2. கரெருலை வெலிசமக மட்ட்ரிய உன் கிருபை
ரஜவம்ஷதில் அழுகை ஸெஇய அழைதும் உன் கிருபை (2)


3. ஸொன்துபொன னெரதில் என்னை ஸுமன்த உன் கிருபை
பெலவினதில் என்னை பெலபெடுதி னெருதிய உன் கிருபை (2)


4. எதுவரை என்னை பதுகததும் கிருபை தனய்ய
உம் கிருபை கு எடு உலகில் எதுவும் இல்லையைய (2)


ப்ஹிலடெல்ப்ஹிஅ மினிஸ்ட்ரிஎஸ்


வொல் -3
அBஇSஹக்துடா
அபிஷக்துட


(என் இயேசுவே )(என் யெஸுவெ)


ல்ய்ரிக் டுனெ : ப்ரொ டயனிதி
வொகல்ஸ் : ப்ர் வரப்ரஸட்
முஸிக் :ப்ர் ன் தொமஸ்
பொஸ்ட் ப்ரொடுக்டிஒன் : வெஸ்லெய் வ்ஃப்x விஸுஅல் ஸ்டுடிஒ


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com