உன் துக்க நாட்களெல்லாம்
Un Thukka Naatkalellaam
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
உன் துக்க னாட்கலெல்லாம்
உன் துக்க நாட்களெல்லாம்
முடிந்தே போகுமே
அவரே உன் வெளிச்சமாய்
என்றும் பிரகாசிப்பார் – 2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னோடிருப்பவர்
சொன்னதை செய்யும் வரை
கைவிடமாட்டார் – 2
உம் அண்டை தேவனே
நான் வந்து நிற்கிறேன்
நீர் என்னை புறம்பே
தள்ளுவது இல்லையே
விசுவாசத்தாலே
நீதிமான் பிழைப்பான்
எந்தன் விசுவாசத்தால்
நீர் என்னை தாங்கினீர் (…நீ போகும்)
உம் பாதத்தில் நான்
நின்ற வேளையில்
கர்த்தாவே நீர் எந்தன்
கரம் பிடித்தீர்
அஞ்சிட மாட்டேன்
தயங்கிட மாட்டேன்
தேவனே நீரே
என்னோடிருப்பதால் (…நீ போகும்)
உன் துக்க னாட்கலெல்லாம்
முடின்தெ பொஹுமெ
அவரெ உன் வெலிசமாஇ
என்ட்ரும் ப்ரஹாஸிப்பார் – 2
னெ பொகும் இடம் எல்லாம்
உன்னொடிருப்பவர்
ஸொன்னதை ஸெய்யும் வரை
கைவிட மாட்டார் – 2
உம் அன்டை டெவனெ
னன் வன்து னிர்க்கிரென்
னீர் என்னை புரம்பெ
தல்லுவது இல்லயெ
விஸுவாஸதாலெ
னீதிமான் பிழைப்பான்
என்தன் விஸ்வாஸதால்
னீர் என்னை தான்கினீர் (… னெ பொகும்)
உம் பாததில் னான்
னின்ட்ர வெலையில்
கர்தாவெ னீர் என்தன்
கரம் பிடிதீர்
அன்ஜிட மாடென்
தயன்கிடமாடென்
டெவனெ னீரெ
என்னொடிருபதால் (… னெ பொகும்)
உன் துக்க நாட்களெல்லாம்
முடிந்தே போகுமே
அவரே உன் வெளிச்சமாய்
என்றும் பிரகாசிப்பார் – 2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னோடிருப்பவர்
சொன்னதை செய்யும் வரை
கைவிடமாட்டார் – 2
உம் அண்டை தேவனே
நான் வந்து நிற்கிறேன்
நீர் என்னை புறம்பே
தள்ளுவது இல்லையே
விசுவாசத்தாலே
நீதிமான் பிழைப்பான்
எந்தன் விசுவாசத்தால்
நீர் என்னை தாங்கினீர் (…நீ போகும்)
உம் பாதத்தில் நான்
நின்ற வேளையில்
கர்த்தாவே நீர் எந்தன்
கரம் பிடித்தீர்
அஞ்சிட மாட்டேன்
தயங்கிட மாட்டேன்
தேவனே நீரே
என்னோடிருப்பதால் (…நீ போகும்)
உன் துக்க னாட்கலெல்லாம்
முடின்தெ பொஹுமெ
அவரெ உன் வெலிசமாஇ
என்ட்ரும் ப்ரஹாஸிப்பார் – 2
னெ பொகும் இடம் எல்லாம்
உன்னொடிருப்பவர்
ஸொன்னதை ஸெய்யும் வரை
கைவிட மாட்டார் – 2
உம் அன்டை டெவனெ
னன் வன்து னிர்க்கிரென்
னீர் என்னை புரம்பெ
தல்லுவது இல்லயெ
விஸுவாஸதாலெ
னீதிமான் பிழைப்பான்
என்தன் விஸ்வாஸதால்
னீர் என்னை தான்கினீர் (… னெ பொகும்)
உம் பாததில் னான்
னின்ட்ர வெலையில்
கர்தாவெ னீர் என்தன்
கரம் பிடிதீர்
அன்ஜிட மாடென்
தயன்கிடமாடென்
டெவனெ னீரெ
என்னொடிருபதால் (… னெ பொகும்)