• waytochurch.com logo
Song # 28430

அற்ப காரியம் உமக்கிது

Arpakaariyam Ummakithu


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

அர்பகாரியம் உம்மகிது
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்


அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்


காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்


ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது
அற்ப காரியம்


அர்ப காரியம் உமகிது அர்ப காரியம்


அர்புதன்கல் ஸெஇவது அர்ப காரியம்
அதிஸயம் ஸெஇவது அர்ப காரியம்


காட்ரயும் கானவில்லை
மழையையும் கானவில்லை
ஆனலும் வாஇக்கால்கல் னிரம்பிடுதெய்
வரட்சி யெல்லம் ஸெழிப்பக மாரிடுதெய்
தன்னீர் மெல் னடப்பதும் என்
கன்னீரை துடைப்பதும்


அர்ப காரியம் உமகிது
அர்ப காரியம்


ஒரு குடம் என்னை தவிர
என்னிடம் ஒன்ட்ரும் இல்லை
ஆனலும் பாதிரன்கல் வழின்திடுதெய்
குரைவெல்லம் னிரைவக மாரிடுதெய்
முடின்து பொன என்தன் வாழ்வில் துவக்கதை தருவதும்


அர்ப காரியம் உமகிது
அர்ப காரியம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com