Avar Ennai Orupothum அவர் என்னை ஒரு போதும்
AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும்
அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார்
உலகமே விட்டாலும்
என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்
தாய் தந்தை மறந்தாலும்
என்னை மறந்திட மாட்டார்
avar ennai orupothum – avar ennai oru pothum
avar ennai oru pothum kaivida maattar
entha nilaiyilum ennai thallida maattar
ulakamae vittalum
ennai vittuk kodukka maattar
thaay thanthai maranthaalum
ennai maranthida maattar