மிகுவேல் இஸ்ரவேல்
miguel israel
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து
போவதில்லை
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து
போவதில்லை
வல்லவரே
செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதி திலும்
முரண்பாடற்றவரே
வல்லவரே
செயல்களில் வல்லவரே
சொல்வதிலும்
செய்வதிலும் முரண்பாடற்றவரே
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையான
ஆண்டவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் இருப்பவரே
நடக்குமா நடக்காதா என சோர்ந்து
போயிருந்தேன்
ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கி
போயிருந்தேன்
நடக்குமா நடக்காதா என சோர்ந்து
போயிருந்தேன்
ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கி
போயிருந்தேன்
நான் நினைத்திடா வேளையில் அற்புதம்
செய்தீரே
யாரும் நினைத்திடா வழியினிலும் அற்புதம்
செய்தீரே
நான் நினைத்திடா வேளையில் அற்புதம்
செய்தீரே
யாரும் நினைத்திடா வழியினில் அற்புதம்
செய்தீரே
இதுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவரைக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து
போவதில்லை
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை ல்லை உமக்காக காத்திருப்போர்
சோர்ந்து போவதில்லை
அழித்திட வந்தோரை
லட்சை மூடினதே
அழித்திட வந்தோரை நிந்தை மூடினதே
பழித்திட வந்தோரை
ரட்சை மூடினதே
அழித்திட வந்தோரை நிந்தை மூடினதே
காண்போர ரே வியந்திட உயர்த்தி வைத்தீரே
அட இவன்தானா
என்றென்றும் அளவில் வைத்தீரே
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே
அடைவானா
என்றென்றும் அளவில் வைத்தீரே
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடுவோம்
நீர் அரணாய் நிற்பவரே
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை
உமக்காக காத்திருப்போம் சோர்ந்து
போவதில்லை
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கம்
அடைவதில்லை
உமக்காக காத்திருப்போம் சோர்ந்து
போவதில்லை
வல்லவரே
செயல்களில் வல்லவரே
சொல்வதிலும்
செய்வதிலும் முரண்பாடற்றவரே
வல்லவரே
செயல்களில் வல்லவரே
சொல்வதிலும்
செய்வதிலும் முரண்பாடற்றவரே
மிகவே இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் இருப்பவரே
