அற்புதமானவரே யாவே நீரே என்நேசர்
Naresh Moses
அற்புதமானவரே
அற்புதமானவரே
வாழ்வின் நாட்கள் நீடிக்க செய்பவரே
குறைகளை நீக்கி நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே
அற்புதமானவரே
அற்புதமானவரே
வாழ்வின் நாட்கள் நீடிக்க செய்பவரே
குறைகளை நீக்கி நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே
கண்ணீரை கண்ட போதும் துடைக்க வந்தவரே
கதரி நான் அழுதேன் கரம் பிடித்தவரே
கண்ணீரை கண்ட போதும் துடைக்க வந்தவரே
கதரி நான் அழுதேன் கரம் பிடித்தவரே
என் நேசர் என்றும் மறவார் என்னை
உயர்த்திடுவார்
என் நேசர் என்றும் மறவார் என்னை
உயர்த்திடுவார் எந்தன் உள்ளம் புரிக்க
செய்திடுவார்
எந்தன் உள்ளம் புரிக்க செய்திடுவார்
அற்புதமானவரே
அற்புதமானவரே
வாழ்வின் நாட்கள் இடிக்க செய்பவரே
குறைகளை நீக்கி நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே
எந்தவித சோதனைகள் எனக்கு வந்தாலும்
யோபுவை போல் ஒரு நாளும் பின்னிடமாட்டேன்
எந்தவித சோதனைகள் எனக்கு வந்தாலும்
யோபுவை போல் ஒரு நாளும் பின்னிட மாட்டேன்
விசுவாசம் ஜெயித்திடுமே வெற்றி பதை
காட்டிடுமே விசுவாசம் ஜெயித்திடுமே வெற்றி
பதை காட்டிடுமே இயேசுவின் நாமம் உயருமே
இயேசுவின் நாமம் உயருமே
அற்புதமானவரே
அற்புதமானவரே
வாழ்வின் நாட்கள் பிடிக்க செய்பவரே
குறைகளை நீக்கி நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே
கஷ்டங்கள் வந்தாலும் நெருக்கப்பட்டாலும்
யாவற்றையும் நீக்கி என்னை மகிழ
செய்திடுவார்
கஷ்டங்கள் வந்தாலும் நெருக்கப்பட்டாலும்
யாவற்றையும் நீக்கி என்னை மகிழ
செய்திடுவார்
தோழன் போல வந்திடுவார் தோழில் என்னை
சுமந்து செல்வார் தோழன் போல வந்திடுவார்
தோழில் என்னை சுமந்து செல்வார் ஆறுதல்
எனக்களித்திடுவார்
ஆறுதல் எனக்களித்திடுவார்
அற்புதமானவரே
அற்புதமானவரே
அற்புதமான நாட்கள் டிக்க செய்பவரே
குறைகளை நீக்கி
நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே
அற்புதமானவரே
அற்புதமானவரே
வாழ்வின் நாட்கள் நீடிக்க செய்பவரே
குறைகளை நீக்கி
நிறைவு செய்பவரே
இயேசு ராஜன் என்றும் நல்லவரே இயேசு ராஜன்
என்றும் நல்லவரே இயேசு ராஜன் என்றும்
நல்லவரே
நம் இயேசு ராஜன் என்றும் நல்லவரே
நம் இயேசு ராஜன் என்றும் நல்லவரே
