• waytochurch.com logo
Song # 29993

நம்பிக்கை வீண்போகாது


என் நம்பிக்கை
வீண் போகாது உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம்
மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம்
நீதானையா
என் நம்பிக்கை
மீன் போகாது
உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம்
மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம்
நீதானையா
வேதமே
என் உணவு என் ஜெபமே என் ஆயுதம்
தேகமே
என் உணவு என் ஜெபமே என் ஆயுதம் என்
நம்பிக்கை
நீர் போகாது
உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம் மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம் நீதானையா
என் முயற்சி எல்லாம் தோல்வியானாலும்
என் நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
என் முயற்சி எல்லாம் தோல்வியானாலும்
என் நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
கைவிடாத தேவன்
நீர் இருக்கையிலே
கைவிடாத தேவன்
நீர் இருக்கையிலே
கவலைகள்
எனக்கில்லையே
கவலைகள்
எனக்கில்லையே
எல்லோரும் கைவிட்ட நேரத்தில்
உன் கரம் மட்டும் விலகவில்லை
எல்லோரும் கைவிட்ட நேர நேரத்தில்
உன் கரம் மட்டும் விலகவில்லை
என் நம்பிக்கை
வீண் போகாது உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம் மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம் நீதானையா
என் நினைவாய்
இருப்பவரே
என் நிழலாய்
வருபவரே
என் நினைவாய்
இருப்பவரே
என் நிழலாய்
வருபவரே
இருளில் நான் நடந்தாலும்
என் கூடவே
இருப்பவரே
இருளில் நான் நடந்தாலும்
என் கூடவே
இருப்பவரே
எப்போதும்
இருப்பவரே
எந்நாளும்
வருபவரே
நான் போகும் இடமெல்லாம்
என் பாதைக்கு வெளிச்சம் நீரே நான் போகும்
இடமெல்லாம்
என் பாதைக்கு வெளிச்சம் நீரே என்
நம்பிக்கை
வீண் போகாது உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம் மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம்
நீதானையா
என் மூச்சிலும் பேச்சிலும் கலந்தவரே
இரவும் பகலும் காப்பவரே
என் மூச்சிலும் பேச்சிலும் கலந்தவரே
இரவும் பகலும் காப்பவரே
என் துவக்க துவக்கம் முடிவும் நீரே உன்
கரம் பிடித்து பின்னடப்பேன்
என் துவக்கம் முடிவும் நீரே உன் கரம்
பிடித்து பின்னடப்பேன்
உலகமே ஒதுக்கிய நேரத்தில்
உம் அன்பு மட்டும் குறையவில்லை
என் உயிரோடு
கலந்தவரே என்னை உறங்காமல்
காப்பவரே என் உயி உயிரோடு
கலந்தவரே
என்னை உறங்காமல்
காப்பவரே
என் நம்பிக்கை
மீன் போகாது உமக்காய்
காத்திருப்பேன்
என் உள்ளம் மகிழ்ந்திருக்கும்
என் ஆதாரம்
நீதானையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com