உம்மோடு நான் வாழும் நேரம்தமிழ்
TamilChristhavaNanbanRDK
உம்மோடு நான் வாழும் நேரம்...
என் வாழ்விலே இன்பமாகும்...
உமதன்பை நான் பாடும் நேரம்...
மனக்கவலை எல்லாம் மறைந்தே போகும்...
உம்மோடு நான் வாழும் நேரம்...
என் வாழ்விலே இன்பமாகும்...
உமதன்பை நான் பாடும் நேரம்...
மனக்கவலை எல்லாம் மறைந்தே போகும்...
உமக்காய் உமக்காய் நான் வாழவேண்டும்...
உமது அன்பை நான் பாட வேண்டும்...
அதிலே அதிலே நான் மகிழ வேண்டும்...
அன்பை பிறர்க்கு சொல்ல வேண்டும்...
நான் நல்லா இருந்தா நாலு பேர் வருவார்..
என்னை நாசங்கள் சூளும் போது யார் வருவார்...
நான் நல்லா இருந்தா நாலு பேர் வருவார்..
என்னை நாசங்கள் சூளும் போது யார் வருவார்...
என் நாசம் போக்கும் நாயகன் நீரே...
என் வேஷம் மாற்றும் மா கலைஞன் நீரே...
என் நாசம் போக்கும் நாயகன் நீரே...
என் வேஷம் மாற்றும் மா கலைஞன் நீரே...
உம்மோடு நான் வாழும் நேரம்...
என் வாழ்விலே இன்பமாகும்...
உமதன்பை நான் பாடும் நேரம்...
மனக்கவலை எல்லாம் மறைந்தே போகும்...
நான் வாழ்ந்திருந்தா நல்லதைச் சொல்வார்...
நான் தாழ்ந்திருந்தா விட்டுத் தள்ளியே போவார்...
நான் வாழ்ந்திருந்தா நல்லதைச் சொல்வார்...
நான் தாழ்ந்திருந்தா விட்டுத் தள்ளியே போவார்...
என் வாழ்வை மாற்றும் வள்ளலும் நீரே...
என் தாழ்வில் தேற்றும் நல் தகப்பன் நீரே...
என் வாழ்வை மாற்றும் வள்ளலும் நீரே...
என் தாழ்வில் தேற்றும் நல் தகப்பன் நீரே...
உம்மோடு நான் வாழும் நேரம்...
என் வாழ்விலே இன்பமாகும்...
உமதன்பை நான் பாடும் நேரம்...
மனக்கவலை எல்லாம் மறைந்தே போகும்...[2]
உமக்காய் உமக்காய் நான் வாழவேண்டும்...
உமது அன்பை நான் பாட வேண்டும்...
அதிலே அதிலே நான் மகிழ வேண்டும்...
அன்பை பிறர்க்கு சொல்ல வேண்டும்...[2]
உமக்காய் உமக்காய் நான் வாழவேண்டும்...
உமது அன்பை நான் பாட வேண்டும்...
அதிலே அதிலே நான் மகிழ வேண்டும்...
அன்பை பிறர்க்கு சொல்ல வேண்டும்...
