“நீ நரகத்திற்குப் போகிறாயா
நரகத்திற்கு
போவாயா
மீண்டும் ஒரு முறை சிந்தி
நித்திய ஜீவனை நிராகரித்து
அழிந்து போவாயா
சிலுவையின் அன்பு அழைக்கையில் கேளாமல்
இருப்பாயா
கிருபையின் காலம் முடிவடைக்கிறது
நண்பனே
பாவத்தால்
நிறைந்தது இந்த உலகமெல்லாம்
பாவியான
மனிதன் பரலோகம் செல்லமாட்டான்
பாவ மன்னிப்பு பெறாமல் நரகம் தவிர்க்க
முடியாது
அதனாலே கிறிஸ்து நமக்காக மரித்தார் நண்பனே
நரகத்திற்கே
போவாயா
மீண்டும் ஒருமுறை சிந்தி
நித்திய ஜீவனை நிராகரித்து
அழிந்து போவாயா
சிலுவையின் அன்பு அழைக்கையில் கேளாமல்
இருப்பாயா
கிருபையின் காலம் முடிவடைகிறது
நன்பனே
சிலுவையில் தொங்கும் இயேசுவை நீ பாரும்
உன் பணங்களுக்காக
கிறிஸ்து தண்டனை பெற்றாய் அவருடைய
இரத்தத்தினாலே
சுத்தமாகிறோம்
நித்திய ஜீவனுக்கான வழி கிடைக்கிறது
நண்பனே நித்திய ஜீவனுக்கான வழி
கிடைக்கிறது நண்பனே
நரகத்திற்கே
போவாயா
மீண்டும் ஒருமுறை சிந்தி
நித்திய ஜீவனை நிராகரித்து
அழிந்து போவாயா
சிலுவையின் அன்பு அறிக்கையில் கேளாமல்
இருப்பாயா
கிருபையின் காலம் முடிவடைக்கிறது
நன்மையே
இந்த உலக இன்பங்கள் அனைத்தும்
தற்காலிகமே
இந்த உலகமெல்லாம்
மாம்ச ஆசை கண்ணின் பெருமை
வார்த்தையின் ஒளி இல்லையெனில் வழி தெரியா
விசுவாசமில்லா
வாழ்க்கை நிலைக்காது
நண்பனே
நரகத்திற்கே
போவாயா
மீண்டும் ஒரு முறை சிந்தி
நித்திய ஜீவனை நிராகதரித்து
அழிந்து போவாயா
சிலுவையின் அன்பு அழிக்கையில் கேளாமல்
இருப்பாயா
கிருபையின் காலம் முடிவடைக்கிற து நண்பனே
தாமதிக்காதி
சிந்திக்காமல்
இரட்சிப்பை பெறு
மனந்திரும்பே நீ பரிசுத்தனாகவா
நித்திய நரக அக்கினியில்
ஏன் அழிவாய்
கர்த்தர் உன்னை மிக அதிகம் நேசித்தார்
அன்பனே நரகத்தி த்திக்கே போவாயா
மீண்டும் ஒரு முறை சிந்தி
நித்திய ஜீவனை நிராகரித்து
அழிந்து போவாயா
சிலுவையின் அன்பு அழிக்கையில் எழாமல்
இருப்பாயா
கிருபையின் காலம் முடிவடைக்கிறது
நண்பனே
நரகத்திற்கே
இன்னொரு
சிந்தி
நித்திய ஜீவனை நீதில்
அழிந்து போவாயா
சிலுவை அன்பு அழைக்கப்பழாமல்
இருப்பாயா
கிருபையின் காணும் முடிவழிக்கு
நன்மையே
