துதிகள் மத்தியில் புதிய கிறிஸ்தவ பாடல்
Thuthigalin Maththiyil
ஹா
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரை தூய
மனதோடு
துதிக்கின்றேன்
வல்லமை மகிமை நிறைந்த தேவனை
ஆவியில் உண்மையில் துதிக்கின்றேன்
ஆவியில் உண்மையில் துதிக்கி ின்றேன்
ஆவியில் உண்மையில் துதிக்கின்றேன்
துதிக்கின்றேன்
போற்றிக்கின்றேன்
புகழ்கின்றேன்
என் தேவனை
ஆராதனை
ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
அதிசய தேவனை துதிக்கின்றேன்
ஆறுதல் தந்தார் போற்றுகின்றேன்
அதிசய தேவனை துதிக்கின்றேன்
ஆறுதல் தந்தார் போற்றுகின்றேன்
முழு உள்ளத்தோடு
துதிக்கின்றேன்
மூவோடு தேவனை ஆராதிப்பேன்
மூவோரு தேவனை ஆராதிப்பேன்
துதிக்கின்றேன்
போற்றுகின்றேன்
புகழ்கின்றேன்
என் தேவனை
ஆராதனை
ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
பரலோக தேவனை துதிக்கின்றேன்
பரிசுத்தமானவரை
போற்றுகின்றேன்
பரலோக தேவனை துதிக்கின்றேன்
பரிசுத்தமானவரை
போற்றுகின்றேன்
பாராளும் மன்னரை புகழ்கின்றேன்
பரிகார கர்த்தரை ஆராதிப்பேன்
பரிகார கர்த்தரை ஆராதிப்பேன்
துதிக்கின்றேன்
போற்றுகின்றேன்
புகழ்கின்றேன்
என் தேவனை
ஆராதனை
ஆராதனை
அன்ப அன்பருக்கே
என்றும் ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
துதிகள் மத்தியில் வாசம் செய்பவரை தூய
மனதோடு
துதிக்கின்றேன்
வல்லமை மகிமை நிறைந்த தேவனை
ஆவியில் உண்மையில் துதிக்கின்றேன்
ஆவியில் உண்மையில் துதிக்கின்றேன்
ஆவியில் உண்மையில் துதிக்கின்றேன்
ஆவியில் உம்மையில் துதிக்கின்றேன்
ஆவியில் உம்மையில் துதிக்கின்றேன்
துதிக்கின்றேன்
போற்றுகின்றேன்
புகழ்கின்றேன்
என் தேவனை
ஆராதனை
ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
அன்பருக்கே
என்றும் ஆராதனை
