இயேசுவே உம்மை உயர்த்தி போற்றுவேன்
இயேசுவே
என் இயேசுவே
இயேசுவே
என் இயேசுவே
உடன்ரு இருக்கும் இயேசுவை நாம் முழு
உள்ளத்தோடு ஆராதிப்போம் வாருங்கள்
சத்துருவை
ஜெயித்தவர்
என்னோடு இருப்பதால்
சத்துவம்
இல்லாத நான் சத்துவத்தை பெற்றேன்
சத்துருவை ஜெயிப்பவர்
என்னோடு இருப்பதால்
சத்துவம் இல்லாத நான் சத்துவத்தை பெற்றேன்
உயர்த்தி போற்றுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உடன்ிருப்பவரை
என்றென்றும் ஆராதிப்பேன்
சத்தியம்
உள்ளவரை
சத்தமாய் உயர்த்தி
துதிக்க அவர் பலனாய்
ஜீவனுமானார்
சத்தியம் உயவரை
சத்தமாய் உயர்த்தி
துதிக்க அவர் பலனும்
ஜீவனுமாய் நான் உயர்த்தி போற்றுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உடன்ிருப்பவரை
என்றென்றும் ஆராதிப்பேன்
உயர்த்தி போற்றுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உடன்ிருப்பவரை
என்றென்றும் ஆராதிப்பேன்
சாத்தான் நம்முடைய
கால்களின் கீழே
இயேசு சிலுவையில்
ஜெயித்ததினால்
சாத்தான் நம்முடைய
கால்களின் கீழே
இயேசு
சிலுவையில்
ஜெயித்ததினால்
உயர்த்தி போற்றுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உடன்
இருப்பவரை என்றென்றும் ஆராதிப்பேன்
வேதனை
பெருகினாலும்
பெலன் கொடுத்திடுவீர்
வியாதி
பெருகினாலும்
தரும்புகளால் குணமாக்கிடுவீர்
வேதனை
பெருகினாலும்
பெலன் கொடுத்திடுவீர்
வியாதி
பெருகினாலும்
கழுகுகளால் குணமாக்கிடுவீர்
இயேசு ராஜா என்னோடு இருக்க
எனக்கு என்ன பயம்
வேதனை
பெருகினாலும்
பெலன் கொடுத்திடுவீர்
வியாதி
பெருகினாலும்
தயும்புகளால் குணமாக்கிடுவீர்
உயர்த்தி போற்றுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உடன்ிருப்பவரை
என்றென்றும் ஆராதிப்பேன்
முழு பலத்துடனே அவரை பாடி இயேசுவையே
துதித்திடுவோம்
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
என் இயேசுவே
இயேசுவே
என் இயேசுவே
அவரை
மற்றுமே நேசிப்பேன் அவரையே
துதித்திடுவேன் அவருக்காய்
என்றென்றும்
வாழ்ந்திடுவேன்
அவர் நாமத்தையே
உயர்த்திடுவேன்
அவரை மட்டுமே நேசிப்பேன்
அவரையே துதித்திடுவேன்
அவருக்கு க்காய் என்றென்றும்
வாழ்ந்திடுவேன்
அவர் நாமத்தையே
உயர்த்திடுவேன்
இன்னும் துதிப்பேன்
எக்காலமும் நான் துதிப்பேன்
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவரை என்றென்றும் துதித்திடுவேன்
அல்லேலூயாஅல்லே
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
