• waytochurch.com logo
Song # 30150

உம்முடைய அன்பு


ஜெய் உம்முடைய அன்பு என்னை மாற்றியது
உம்முடைய கிருபை என்னை தூக்கியது
தவறினாலும்
நீர் விட்டு விடவில்லை
என்றும் அருகில் நடந்தீர்
சிலுவையின் நிழல் என்னை காக்குது
உம்முடைய வார்த்தை வழி காத்தது
உலகம் மறந்தாலும்
பரவாயில்லை
நீர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே
என் உயிரின் பாடல் நீரே
என் வாழ்வின் நேசம் உம்மை
துதிப்பேன் நாளெல்லாம்
என் ராஜா
உம்மை நேசிப்பேன்
என் மூச்சில் இருக்கும் வரையும் நாமம்
பாடுவேன்
என் இதயம் துடிக்கும் வரை உம்மை
உயர்த்துவேன்
இயேசுவே
என் நம்பிக்கை
நீர்
என் நம்ப மாறான
அன்பு நீர்
என் வாழ்வு உமக்கே அர்ப்பணம்
என் ஆண்டவர்
இயேசுவே
இயேசுவே
என் உயிரின் பாடல் நீரே
என் வாழ்வின் நேசம் உம்மை
துதிப்பேன் நாளெல்லாம்
என் ராஜா
உம்மை நேசிப்பேன்
சிலுவையின் நிழலின் என்னை காக்குது
உம்முடைய வார்த்தை வழி காட்டுது
உலகம் மறந்தாலும்
பரவாயில்ல
ல்லை நீர் மட்டும் போதும் எனக்கு
இயேசுவே
என் உயிரின் பாடல் நீரே
என் வாழ்வின் நேசம் உம்மை
துதிப்பேன் நாளெல்லாம்
என் ராஜா
உம்மை நேசிப்பேன்
இயேசுவே
எல்லாம்
ஆராதவரே
என் வாழ்வு உமக்கே அர்ப்பணம்
என் ஆண்டவர்
இயேசுவே
இயேசுவே
என் உயிரின் பாடல் நீரே
என் வாழ்வின் நேசம் உம்மை
துதிப்பேன் நாளெல்லாம்
என் ராஜா
உம்மை நேசிப்பேன்
உம்மை நேசிப்பேன்
உம்மை நேசிப்பேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com