உன்னையன்றி யார்துணை
உன்னை அன்றி யார் துணை உண்டோ உளங்குலையும்
என் நிலையிலே மன்னா நீயே ஆதா
மற்றதெல்லாம் மாயையா
சரணம் நீ ஆட்டுணையுண்டோ உலங்களையும் என்
நிலையிலே மன்னா நீயே ஆதாயம் மற்றதெல்லாம்
வாயை வா
சத்தாய் நின்று சித்தாய் விளங்கி சர்வமும்
நிறை போனே நித்தம் நித்தம் நின்றொழுகும்
நிலைமையற்றேன் நாதனே
எத்திசையும் உன் சித்தமென எண்ண வைத்த ஈசனே
உன்னை அன்றி யார் துணையுண்டோ உளங்களலையும்
என் நிலையிலே முன்னா நீயே ஆதாரம்
மற்றதெல்லாம் மாயையை
பிழையறிந்தும் பிழை செய்து பேதை போல்
அலைந்தேனையா
குழலும் சிந்தை இருள்பட
உண்மை வழிவிலகினேனே
அழிவுக்கே உரிய என்னை அருளினால்
தாங்கினீரே உன்னை அன்றி யார் துணையுண்டோ
உடம்புலையும் என் நிலையிலே மன்னா நீயே
ஆதாரம் மற்றதெல்லாம் மாயையையா
திறை சேர் வெம்பவ கடலிடை திசை மாறி
விழுந்த என்னை கரை சேர்த்த கை போலவே
கண்ணீரோடு மீட்டீரே விலையறியேன்
விடுதலைக்கு விலையேனே செலுத்தினீர் உன்னை
அன்றி யார் துணையுண்டோ
என் விலையேற பொல்லா ஐயா
உற்றதெல்லாம்
தாயும் தந்தை சுற்றமெல்லாம் தரணியில் துணை
நிலையில் மாயை காட்டும் உலகினிலே மாறாத
துணை நீயே ஆயுள்ெல்லாம் உன் பாதமே
அடைக்கலம் ஆனத யா உன்னை அறையுண்டோலையும்
என் நிலையா உன் நன்றி ஆதாரம் மறல்லாம்
எண்ணமும் செயலும் யாவும் என் வசத்தில்
இல்லையா
புண்ணியமும் பாதகமும்
பொருத்தருளும் தேவனே
தின்னமாய் நம்பி நின்றேன் தீர்ப்பே உன்
கரத்திலே உன்னை அன்றி யார் துணையுண்டோ
உழங்கலையும் என் நிலையிலே மன்னா நீயே
ஆதாரம் மற்றதெல்லாம் மாயையா
