• waytochurch.com logo
Song # 30260

இயேசு தான் மெய் தெய்வமப்பா


இயேசுதான்
தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
இயேசுதான்
என்னை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்ல ல்லதப்பா
கல்லு சிலை இல்ல தெய்வம் நீ கும்பிட்டாலே
வரும் பாவம் உன்னை தேடி இயேசு வந்திடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்திடுவார்
இயேசுதான்
தெய்வம
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
கர்த்தரை நம்பு
இயேசுவை நம்பு
பரலோகம் நீ
சென்றிடலாம்
பாவத்தை விட்டு
சாபத்தை விட்டு
பரிசுத்தமாய்
நீ வாழ்ந்திடலாம்
பணமுள்ளவன் செய்யும் பாவத்தின் பின்னால்
சாத்தானின் கரமே உள்ளதடா இயேசுவின் அன்பை
ருசித்தவர் மட்டும் செய்யமாட்டான்
என்றும் பாவமாதடா
இயேசு இயேசுதான் உன்னை தெய்வம
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
பணத்தின் மேலே
நீ புரண்டாலும்
பரலோகம் செல்ல முடியாது
இயேசு உன்னிடம்
இல்லாவிட்டால்
நித்திய ஜீவன் உனக்கேது
உனக்காக வந்து தன்னையே தந்து இயேசுவை
மறப்பது பாவமடா ஏழையை பிறந்து சிலுவை
சுமந்து நமக்காய் மரித்த தெய்வமடா
இயேசுதான் உன்னை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
மனம் திரும்பினால் விழைப்பான் மறுபடியும்
உயிர்பான் இயேசுவின் வருகை உண்மைதானே
மனம் திருந்தாமல் இருப்பதும் கடைசியில்
தவிப்பதும் சாத்தானோட
செயல்தானே
மரித்த பின் உயிர்த்ததும் மரணத்தை
ஜெயித்ததும் இயேசு தெய்வம் ஒருவர்தானே
உண்மையாய் அவரிடம் அண்டிக்கொண்டால்
மறுமையில் வாழ்வாய் அவரோடு
சாத்தானை நம்பும் கூட்டங்கள் எல்லாம்
அடிந்து போகுமே மண்ணோடு
இயேசுதான்
உம்மை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
கல்லு சிலை இல்ல தெய்வம் நீ கும்பி
விட்டால் வரும் பாவம் உன்னை தேடி இயேசு
வந்துவிடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்திடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com