• waytochurch.com logo
Song # 30279

– கீர்த்தனையில் ஆராதனை


சருவே சுரனே தரும சாகரனே
திரியேக பரா பரனின் றிருமகனே

கிருபா கரனே தோத்திர மையா இயேசு
கிருபா கரனே தோத்திர மையா

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், —
சிதறுண்டலைகிற ஆட்டைப் –
பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,

பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் இயேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

ஆவியை மழைபோலே ஊற்றும், –
பல ஆடுகளை இயேசு மந்தையிற் கூட்டும்.
தோத்திரக் கீதங்கள் பாடி –
எங்கும் சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்

பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை
ஆவியை மழைபோலே ஊற்றும், – பல ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com