• waytochurch.com logo
Song # 30325

உன்னை பார்க்கவைக்கவே


உன்னை உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
உன்னில் உள்ளதே கண்களே ஆசை தீர்க்கவே
இல்லை தேவன் செய்தது கண்களே
ஜெய தீர்க்கவே இல்லை
தேவனால் தோன்றவில்லையே
கண்களிச்சையே
துஷ்டனே ஆசை காட்டி மோசம் போக்கவே
கனிகளை காட்டுண்டாக்கியதே
வாழ்க்கை கண்ணிச்சையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
ஒரு பார்வையால் சிம்சோனையே வசமாக்கினார்
தெளிலே கண்ணழகையே
காட்டியே சிம்சோனை பணிய வைத்ததே
கலங்க மத்தியில்
வீரவில்லையே
பார்த்ததே ஒரு பார்வை பலத்தை அறிந்ததே
சௌந்தரியம் வஞ்சனை என வேதம் சொன்னதே
இயற்கை நீ காணவே பார்வை தந்ததே
மோக பார்வையே
அது பாவமே மரணமே
உன் கண்கள் கெட்டு போனால் இருளாகுமே
வாழ்க்கையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
ஆஆ

கன பொழுதிலே உலகை காட்டியே நம் இயேசுவை
மயக்க நினைத்ததே கிறிஸ்து இயேசுவே
பணியவில்லை
பிசாசு ஓடி போனதே
தேவனை வணங்கிடு
வேதம் சொன்னதே
ஆசை காட்டி மோசம் போக வைக்கும் கண்களே
உந்தன் கண்கள் வீணானதை
காணல்லவே
வேத வாக்கியங்கள் காணவே உந்தன் கண்களே
மேட்டிமை பார்வையே முடிவு தோல்வி விடுவதே
அட மகிமையை தருவதே
கண் பார்த்ததே இல்லையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வேக்கவே ஸ்வரங்களே
வலது கண்ணானது இடரலா அதை பிடுங்கி போடுவது
நல்லதே நலகத்திலே முழு தேகமா ஒரு கண்ணோடு
செல் சொர்க்கமே
கண்களுக்கு எதனை கண்டுமே திருப்தி இல்லையே
தூய உள்ளம் கொண்டு தேவனை நீ காணவே உன்
கண்களே தீபமா தேகமே வெளிச்சமா உனக்கே
ஸ்வர்க்கமே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com