• waytochurch.com logo
Song # 30339

அடிக்கப்படும் ஆட்டைப் போல


அடிக்கப்படும்
மாட்டை போல
என் இயேசு சிலுவை வையில்
உனக்காய் மரிக்க போகிறார்
அடிக்கப்படும்
வார்த்தை போல
என் இயேசு சிலுவையில்
தன் ஜீவனை உனக்காய் கொடுக்க போகிறார்
உன் பாவத்திற்காய்
உன் சாபத்திற்காய்
உன் வீறுதலிற்காய்
உன் அக்கிரமத்திற்காய்
உன் பாவம்
பெரியதே
உன் சாபம்
பெரியதே
இயேசு உன் மேல் வைத்த பாசம்
பெரியதே
என் இயேசு உன்மேல் வைத்த பாசம்
பெரியது
அடிக்கப்படும் வார்த்தை ை போல
என் இயேசு சிலுவையில்
உனக்காய்
மரிக்க போகிறார்
தன் ஜீவனை உனக்கார்
சிலுவையில்
கொடுக்க போகிறார்
மனமிறங்கிடுவாயா
மன்னிப்பு கேட்பாயா
என் இயேசுவை பார்த்து மனம் இறங்கிடுவாயா
மனம் மாறிடுவாயா
என் இயேசு
கேட்கிறார்
உன் பாவம்
பெரியதே
உன் சாவம்
பெரியதே
இயேசு உள்ளே வைத்த
பாசம்
பெரியதே
என் இயேசு உன்மேல் வைத்த பாசம்
பெரியதே
இறங்கிடுவோம்
உள்ளம்
அவரை பார்த்து
ஏங்கிடுமோ
உம் உள்ளம்
மாறிடுமோ
உம் மனம்
மாறிடுமோ
குணம்
அரிக்கப்படும்
மாட்டுக்கோ
என் இயேசு சிலுவையில்
உனக்காய்
மரிக்க போகிறார்
உனக்காகவே
அது உனக்காகவே
உன்னை நேசிக்கும்
உன் இயேசு போகிறார்
உன் பாதம்
பெரியே
உன் நாமம்
பெரியதே
இயேசு மேல் வைத்த பாசம்
பெரியதே
என் இயேசு உன்மேல் வைத்த பாசம்
பெரியதே
எரிகிற நரகத்திலிருந்து
உன்னை தப்புவிற்கவே
இயேசு சிலுவை
சுமக்கிறார்
உனக்காகவே
தன் ஜீவனை
தருகிறார்
மனமிறங்கிடுவாயா
மனம் மாறிடுவாயா
உன் பாவம் மன்னிக்க
இயேசு போதுமே
இந்த உலகில்
வேறு எதுவும் இல்லையே
உன் பாவம்
பெரியதே
உன் சாபம்
பெரியதே
இயேசு உன் மேல் வைத்த
பாசம்
பெரியதே
இயேசுவே
வைத்த பாசம்
பெரியதே
இயேசுவின் அன்பு போதுமே
போதுமே நீ வாழ்ந்திடவே
இயேசுவின் அன்பு போதுமே
நீ ஜெயம் பெறவே
குட்டியை போல
என் இயேசு போகிறார்
உனக்காக சிலுவையில்
தன் ஜீவனை
கொடுக்க போகிறார்
மாறிடுவாயா
மனம் மாறிடுவாயா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com